GENERAL-PRAEDIONS

  • Home    >
  • GENERAL-PRAEDIONS
blog_img

ஜாதக பொதுப்பலன்கள் (General Predictions)

நாம் இந்த பூமியில் பிறக்கும் போது அடிப்படைதேவையான சில பாவஅமைப்புகள் நம்ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும்.அதாவது நிலையான பாவங்களான 1,2,6,7,10 இந்த பாவங்கள் நமக்கு சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.அப்படி சரியாக அமைய பெற்றவார்கள் பாக்கியசாலிகளே....

  •  1-நிலையான ஆயுள், ஆரோக்கியமான கொடுப்பினைகள் இந்த கொடுப்பினைகள் சிறப்பாக இருந்தால் நினைத்ததை சாதிக்கும் வல்லமையும்,நீண்ட ஆயுளுடனும்,சுயமுயற்ச்சி,சுயபுத்தியுடன் செயல்படுவார்கள்.
  •  2-தனநிலைகொடுப்பினைகள் சிறப்பாக இருக்கவேண்டும் இந்த பூமியில் நாம்வாழ்வதற்கும்,வாழ்வாரத்திற்கும் பணம் முக்கியபங்கு வகுக்கிறது. இந்த தனநிலை கொடுப்பனைகள் நம்ஜாதகத்தில் சிறப்பாக உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். சிறப்பாக அமைந்தவர்கள் நகை,ரத்தினங்கள், பொன்பொருளோடும்,விலையுர்ந்த பொருட்களுடனும்,நல்லதனலாபத்துடன் இருப்பார்கள்.
  •  6- பிறருடையஉதவி,வேலை,கடன் கொடுப்பினைகள் நம் ஜாதகத்தில் சிறப்பாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.ஒருமணிதனுக்கு ஒருவருடைய உதவிகள்,வேலைவாய்ப்புகள் இவைசிறப்பாக அமைந்து விட்டால் வேலையால் எந்த தொந்தரவும் இன்றி நிம்மதியாக இருப்பார். இவர்கள் எங்கு சென்றாலும் ஒருவருடைய உதவிகள் கிடைத்துகொன்டே இருக்கும்.இவர்களுக்கு எங்கு சென்று கடன் கேட்டாலும் கடன் கிடைக்கும்.
  •  7-சமுகஉறவு, கணவன்- மனைவி கொடுப்பினைகள் சிறப்பாக உள்ளதா என்பதை நம்ஜாதகத்தில் பார்க்கவேண்டும். இவை சிறப்பாக அமைந்துவிட்டால் இந்தஜென்ம கர்மாவில் சந்தோசமாக வாழ்வார்கள்.
  •  10 - கௌரவம், அந்தஸ்து, தொழில் கொடுப்பினைகள் நம் ஜாதகத்தில் சிறப்பாகஉள்ளதா என்பதை பார்க்கவேண்டும்.சிறப்பாக அமைந்து விட்டால் மரியாதையுடனும், அந்தஸ்த்துடன் இந்தகர்மாவில் வாழ்வார்கள்