About Us

  • Home    >
  • About Us

About Astrologyer

about_img

ஜோதிடம் கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது

அனைவருக்கும் வணக்கம். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு பாரம்பரியம் & திருக்கணிதம் முறை பயின்று பயணித்தபோது கே.பி முறை ஜோதிடம் கேள்விபட்டு 18ஆண்டுகளுக்கு முன் கற்றுகொன்டேன்.

அதன் பின் எனது அனுபவத்தில் கிடைத்த விசயங்கள்,மக்களிடம் கிடைத்த அற்புதமான அனுபவங்கள்.இவைகளை வைத்து பாலாபலன்கள் 25ஆன்டுகளுக்கும் மேலாகா துல்லியமான பலன்கள் கொடுத்து வருகிறேன்.

இதையே என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கும் கற்று தருகிறேன்.

நடக்கபோகும் பலன்கள் என்னால் முன்கூட்டியே தெளிவாக குழப்பம் இல்லாமல் சொல்லமுடிகிறது. உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தை கணித்து பலன்சொல்லும் போது வரும் வாடிக்கையாளர்கள் பலன்சொல்லப்பட்டதை நன்கு கவனித்து ஒத்துழைப்பு கொடுத்தால் நடந்த சம்பவம் மட்டும் இல்லை நடக்க போகும் சம்பவத்தையும் வாடிக்கையாளர்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.அவை எவ்வாறு?

  • லக்கினகொடுப்பினைகள்.
  • தனநிலை கொடுப்பினைகள்.
  • இடமாற்றம்,குறுகியபயணம், தன்னம்பிக்கை கொடுப்பினைகள்.
  • வீடு, நிலம்,வாகனம், உற்பத்தி,தாய் கொடுப்பினைகள்.
  • குழந்தைபாக்கியம்,ஆரோக்கியம்,காதல், தெய்வநம்பிக்கை கொடுப்பினைகள்.
  • வேலைவாய்ப்பு, கடன், நோய்,பிறருடைய உதவி கொடுப்பினைகள்
  • மனைவி,பாட்னர், கணவன்&மனைவி கொடுப்பினைகள்
  • ஆயுள்,விபத்து, திடீர் அதிர்ஷ்டம் எதிர்பாராத கொடுப்பினைகள்
  • உயர்கல்வி, வெளிநாடு, தந்தை உவது திருமணம் கொடுப்பினைகள்
  • தொழில், கெளரவம், அந்தஸ்து, புகழ் கொடுப்பினைகள்
  • நண்பர்கள், ஆசைபூர்த்தி,முத்த சகோதரன், சகோதரி கொடுப்பினைகள்
  • 2வது தொழில்,மூலதனம்,விரையம்,ரகசிய நடவடிக்கை கொடுப்பினைகள்
10
Trusted by
Million Clients
25
Years of
Experience
45
Types of
Horoscopes
99
Qualified
Astrologers
89
Sucess
Horoscope
play_icon

Play Astrologer Tips And better Your Life

"நட்சத்திரங்களில் நல்லிணக்கம், வாழ்க்கையில் நல்லிணக்கம்."

"வாழ்க்கையின் மூலம் பயணம், நட்சத்திரங்களால் வழிநடத்தப்படுகிறது."