CHILD BIRTH PREDICTIONS BY HOROSCOPE

  • Home    >
  • CHILD BIRTH PREDICTIONS BY HOROSCOPE
blog_img

வணக்கம் அன்பர்களே குழந்தை பிறப்பு ஜாதகம் கணிக்கும்போது குழந்தை பிறந்த தேதி, பிறந்த நேரம், குழந்தை பிறந்த ஊர், இவைகளை வைத்து துல்லியமான நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கும் போது அந்த ஜாதகம் பலன்கள் மிக துல்லியமாக இருக்கும்.

கே.பி.முறையில் அந்த குழந்தை ஜாதகம் கணிக்கும் போது லக்கனகொடுப்பனைகள,12பாவ கொடுப்பனைகளையும் தெரிந்த பின்பு குழந்தைக்கு பெயர் வைத்தல், அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை எதிர்காலத்தை நன்கு தெரிந்து வாழ்க்கையில் எவை தேவை, எவை தேவையற்றவை என உணர்ந்து செயல்படும் போது அந்த குழந்தை எந்த ஒரு தடையும் இன்றி எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யும்.

இதில் முக்கியமாக 27நட்சத்திரங்களில் எந்த நட்ச்சத்திரம் யோகம் செய்யும்,எந்த நட்ச்சத்திரம் யோகம் செய்யாது என தெரிந்து ஆரம்பகாலகட்டத்திருந்தே சரியாக செய்தோமானால் அந்த காரியம் வெற்றியடையும்.நாங்கள் பிறந்த குழந்தைக்கு பாரம்பரிய முறையிலும், கே.பி.முறையிலும் ஜாதகம் ஆயுள்ஜாதகம் எழுதி கொடுக்கின்றோம்.