RASI PALANGAL

  •    > Details
  • விருட்சிக தினபலன்


    விருச்சிகம்:

    விருச்சிகராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் ஆதாயம் கிடைப் பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பால் முயற்சி சாதகமாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
    விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
    அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.
    கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில்  அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

    Page
    of
    Loading page ...