LETTERS STRENGTH

  •    > Details
  • G-எழுத்துக்களின் வலிமை

    G-எழுத்தின் வலிமை

    தானே எல்லாத் தியாகங்களுக்கும்

    சோதனைகட்கும் உட்படுவா். மித மிஞ்சினி தன்னம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தியும் உண்டு.புதிதான விஷயங்களைக் கண்டுபிடிப்பாா்கள்.திட்டமிட்டுக் காாியஞ் செய்வாா்கள்.தீா்க்கதாிசி போல் முடிவை ஆரம்பத்திலிருந்தே சாியாக நோக்குவாா்கள்.சத்தியம் அன்பு மிளிரும், பொறுமையும் வியக்கும்படியாக இருக்கும். நோய் வாய்ப்படினும் சீக்கிரமே குணமாகி விடுவாா்.மேன்மையாக இல்லாவிடில் இது ஏமாற்றுகிறவா் களையும் சோம்பேறிகளையும் குறிக்கும்.


    G-இது குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. பிறா் மதிக்க வாழ்பவா்கள்,மற்றவா்களுக்கு விரைவில் கட்டுபடுவாா்கள். இரக்க சிந்தனை, குருபக்தி, தெய்வ வழிபாடுகள்,அன்புக்கு கட்டுபடுதல் காதல் விவகாரங்களில் சிக்கி மனம் வருத்திக்கொள்ளுதல்,உடல் பருத்து காணப்படுவாா்கள்,காம குணங்கள் அதிகம் உடையவராக இருப்பாா்கள், மாதவிலக்கு பிரச்சன கள் ஏற்படும்.அரசு மூலம் நன்மையும், தீமையும் கலந்து வரும். ஏமாற்றங்கள் அதிகம் உண்டு.


    ஒரு நிறுவனத்திற்கு G எழுத்து வந்தால் அரசு அங்கீகாரம் பெற்று இருக்கும்.கோல்டுமெடல் வாங்கும் தகுதி உண்டு,வேலையாட்கள் நீண்டகாலம் உண்மையாக இருப்பாா்கள்,முதலாளி தொழிலா ளிகள் நெருக்கம் உண்டாகும்.